குப்பைகளுக்கு வைக்கப்படும் தீயால்

img

குப்பைகளுக்கு வைக்கப்படும் தீயால் விபத்து ஏற்படும் அபாயம்

தாராபுரம் அமராவதி பாலம் அருகில் சாலையோ ரங்களில் குப்பைகளுக்கு வைக்கப்படும் தீயால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.